Slider

எனக்கு 20 உனக்கு 54 காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த ஜோடிகள் நடந்தது என்ன?

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே உள்ள மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (54). விசைத்தறி தொழில் செய்து வரும் இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மனைவியை பிரித்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விமலா (24) என்ற பட்டதாரி பெண், கிருஷ்ணன் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார். இதில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியது. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ...

Read More »

தனது அப்பாவுடன் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

தனது அப்பாவுடன் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது. நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் இன்று காலை காலமானார். அவர் தனது மகன் அஜித் உடன் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ. நடிகர் அஜித்திற்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கலந்துகொண்டார். அப்போது அவர்களுடன் சேர்ந்து நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம் எடுத்துக்கொண்ட புகைப்படம் ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரை காக்க உதவும்…

பர்னிக்கா என்ற 6 வயது குட்டி தேவதை சிகிச்சைக்காக நிதி திரட்டி வருகிறோம். அவர் 4 வது முறையாக “நியூரோபிளாஸ்டோமா” என்ற அரிய வகை புற்றுநோயுடன் போராடுகிறார். 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 மாத குழந்தையாக இருந்தபோது இந்த பயங்கரமான நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு அவர் இந்த உயிருக்கு ஆபத்தான நோயுடன் 3 முறை போராடி, ஒவ்வொரு முறையும் மீண்டு வந்தாலும், இந்த போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த அழகான குட்டி தேவதை கடந்த 5 ஆண்டுகளில் பல ...

Read More »

அனைத்து ராசிக்குமான குரு பெயர்ச்சி பலன்கள் 2021

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள், ஜாதக ரீதியில் குருபெயர்ச்சி என்பது மிக முக்கியமான ஒன்றாகும். பலர் குருபெயர்ச்சி என்றவுடன் தட்சிணாமூர்த்தி பகவானுக்கு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அது மிகப்பெரிய தவறாகும் குரு பகவான் வேறு தட்சிணாமூர்த்தி வேறாகும். நவகிரகங்களில் இருக்கும் குருபகவானை பூஜித்து ஆசிபெருவதே சரியாகும்.வரவிருக்கும் குருபெயர்ச்சியில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்தவிதமான பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை அறியலாம் வாருங்கள். மேஷ ராசி அன்பர்களுக்கு தற்பொழுது 10 இடத்திலிருந்து பலனளித்துக்கொண்டிருந்த குருபகவான் தற்போது 11 ஆம் இடத்திற்கு மாறுகிறார். இதனால் மேஷ ராசி ...

Read More »

இதை செஞ்சு பாருங்க பணம் உங்களை தேடி வரும் – பணத்தை ஈர்க்கும் ஒரு எளிய பரிகாரம்…

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி ஆங்கு. என்கிறார் திருவள்ளுவர். ஒருவன் பூமியில் மகிழ்ச்சியுடன் வாழ பணம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது இந்த குரல். ஆனால் பலருக்கு எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும் இந்த பணம் கையில் சேருவதே இல்லை. ஆனால் சிலருக்கோ பணம் பல வழிகளில் அவர்களை தேடி வந்துகொண்டே இருக்கும். இதற்கெல்லாம் ஒரே காரணம் கர்மவினை மட்டுமே, நாம் சேர்த்துவைத்த ஊழ்வினையின் அடிப்படையிலேயே தான் நமக்கான இன்ப துன்பங்கள் நமது வாழ்க்கையில் ஏற்படுகின்றன என்கிறது வேதம். கடந்த பிறவி ...

Read More »

கடன் தொல்லை முற்றிலுமாக நீங்க | கடனை விரைவில் அடைப்பதற்கான எளிய பரிகாரம்

பெரும்பாலான மக்களின் பெரிய பிரச்சனையே கடன் தான், ஒன்று கடன் வாங்கிவிட்டு கஷ்டப்படுவார்கள் இல்லை கடன் தந்துவிட்டு கஷ்டப்படுவார்கள், இந்த இரண்டு வகையான கடன் பிரச்சனைகளும் தீர எளிய பரிகாரத்திற்கு இந்த காணொளியை காணுங்கள்…

Read More »

வீட்டில் நல்லது நடக்க குலதெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி?

பல வீடுகளில் வீட்டில் எப்பொழுதும் கடன், எதிரிகள் தொல்லை, குடும்ப பிரச்சனை என்று அவர்கள் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருக்கும். இதற்கெல்லாம் முக்கிய காரணம் குலதெய்வ வழிபாடு மறந்ததாலும் குல தெய்வத்தின் அருள் இல்லாததனால் தான்.இதற்க்கெல்லாம் ஒரே தீர்வு குலதெய்வத்தின் சக்தியை நம் வீட்டுக்கு அழைத்து நிரந்தரமாக நம்முடன் இருக்க செய்வது தான். குல தெய்வத்தை நம் வீட்டிற்கு அழைப்பது எப்படி என்று இந்த கானொளியில் பார்க்கலாம் வாருங்கள்.

Read More »