சினிமா

‘சேது’ திரைப்பட நடிகை அபிதாவா இது அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்…

பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சீனிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிதா. விக்ரம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது. விக்ரமிற்கு சீயான் என்ற பெயரை கொடுத்த படம். இந்த படத்தில் அபிதா குஜலாம்பாள் என்ற கதாபத்திரத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த படத்திற்காக 1999 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான பிலிம் விருது பரிந்துரை செய்யப்படார்.   அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்த்த ...

Read More »

தனது அப்பாவுடன் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

தனது அப்பாவுடன் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது. நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் இன்று காலை காலமானார். அவர் தனது மகன் அஜித் உடன் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ. நடிகர் அஜித்திற்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கலந்துகொண்டார். அப்போது அவர்களுடன் சேர்ந்து நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம் எடுத்துக்கொண்ட புகைப்படம் ...

Read More »

மாடர்ன் ட்ரெஸ்ஸில் மனதை கவர்ந்த சமந்தா உருகும் ரசிகர்கள்…

நடிகை சமந்தா.., தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரையுலகில் முக்கிய இடத்தை பிடித்தவர் தான் இவர். விஜய், தனுஷ், விஷால், சூர்யா, விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை சமந்தா. தற்போது pan இந்திய அளவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக உள்ளார் நடிகை சமந்தா. மேலும், நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து செய்து கொண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர் என்பது நன்கு அறிந்த விஷயம். அதுமட்டுமில்லாமல் நடிகை சமந்தா சமீபத்தில் தோல் ...

Read More »

வலிமை பட விஷயத்தில் தளபதியை பின்பற்றும் தல!

தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் வலிமை. இன்னும் பத்து நாள் மட்டுமே ஷூட்டிங் பாக்கியுள்ளதால் படத்தின் வேலைகள் அரக்கப்பரக்க நடந்து வருகின்றன. ஆனால் அஜித் மட்டும் எந்த ஒரு அவசரமும் இல்லாமல் பொறுமையாக காய் நகர்த்தி வருகிறாராம். மேலும் நீண்ட நாட்கள் கழித்து தான் நடிக்கும் படம் வெளிவருவதால் கண்டிப்பாக ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம். அந்த வகையில் அஜித் முதல் முறையாக ரிலீஸ் விவகாரத்தில் தலையிட்டதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ...

Read More »

தல அஜித்தின் அசத்தல் சாதனை – குவியும் பாராட்டுக்கள்!

தென்னிந்திய தமிழ் நடிகர் தல என அழைக்கப்படும் அஜித் அவர்கள், நடிப்பு தவிர கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், போட்டோகிராபி, ஹெலி கேம் தொழில் நுட்பம் என்று பல விதங்களில் தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்பவர். எந்தளவுக்கு ஒரு தேர்ந்த நடிகராக உள்ளாரோ அதே அளவு நல்ல குடும்பத் தலைவராகவும் இருந்து வருகிறார். அதனால் தான் தன்னுடைய ரசிகர்களால் செல்லமாக அல்டிமேட் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வருகிறார் தல. அந்த வகையில், கடந்த வருடம் மிஸ்ஸான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்த ...

Read More »

உண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா ? காதல் மன்னன் ஹீரோயின் மானு!

1998 இல் வெளியான ரொமான்டிக் படமே காதல் மன்னன். 22 வருடம் கழித்து இன்று டிவியில் பார்த்தால்கூட படம் அதிக அளவு இளமை துள்ளலுடன் தான் இருக்கும். சரண் இயக்கத்தில் பரத்வாஜ் இசையில், விவேக் மற்றும் எம் எஸ் வி நடிப்பில் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம். இப்படத்தில் ஹீரோயின் திலோத்தமா வேடத்தில் நடித்தவர் மானு. மானு சமீபத்தில் பிரபல இணையத்தின் யூ ட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சொல்லிய சில விஷயங்கள் பின்வருமாறு. ‘எனக்கு ஒரு அருமையான அனுபவம் காதல் மன்னன். ...

Read More »

90களில் கனவு கன்னியாக இருந்த வினிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?

இவர் கடந்த 1993ம் ஆண்டு கார்த்திக் நடித்த சின்ன ஜமீன் படத்தில் அறிமுகமானார். அப்போது இருந்து முன்னணி கதாநாயகர்களான கார்த்திக், சரத்குமார், பிரபு ஆகியோருடன் நடித்து வந்தார்.குறிப்பாக கட்டபொம்மன்,வியட்நாம் காலனி,கர்ணா,வீர தாலாட்டு போன்ற 30க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் கடைசியாக தமிழில் 2008 ம் ஆண்டு வெளியான எங்க ராசி நல்ல ராசி என்ற திரைபடத்தில் தான் நடித்திருப்பார்.பிறகு இங்கு இவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை. தமிழ் சினிமாவில் இருந்த கவர்ச்சி கதாநாயகளில் ஒருவராக ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் வினிதா.இவருக்கு இருந்த ...

Read More »

உருவாகிறது ராட்சசன் 2 – உற்சாகத்தில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் இதுவரை வந்திருக்கும் த்ரில்லர் வகை திரைப்படங்களில் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று ராட்சசன் திரைப்படம். நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சைக்கோ த்ரில்லர் படமான இத்திரைப்படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது மட்டுமல்லாமல் வணிகரீதியாக பெரிய வெற்றிபெற்றது. ஏற்கனவே இந்த இருவர் கூட்டணியில் வெளிவந்த முண்டாசுபட்டி திரைப்படமும் பெரிய வெற்றி திரைப்படம் என்பதால் இந்த இருவரையும் இணைத்து ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் இயக்க தயாரிப்பாளர் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இத்திரைப்படத்தில் ...

Read More »

அஜித்தின் வாழ்க்கையில் மறக்க விரும்பும் நாட்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? பலரும் அறியாத உண்மை

நேர்கொண்ட பார்வை’யை இயக்கிய வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதில் அஜித், காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. இப்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. இங்கு அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்க உள்ளது. தனது ஒரே மைனசாக இருந்த உடல் தோற்றத்தையும் அஜித் இந்த படத்தில் பிளஸ் ஆக்கியிருப்பது கூடுதல் ஈர்ப்பை ...

Read More »

சைக்கோ திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தரமான படங்களை கொடுத்து வருபவர் மிஷ்கின். அதுவும், கிரைம், த்ரில்லர் வகை படங்கள் என்றால் சீட்டின் நுனிக்கே மிஷ்கின் நம்மை கொண்டு வந்துவிடுவார், அவர் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள சைக்கோ அப்படி ஒரு அனுபவத்தை கொடுத்ததா? பார்ப்போம். கதைக்களம் தொடர்ச்சியாக இளம் பெண்கள் கடத்தப்பட்டு அடுத்த நாள் தலையில்லாமல் பொதுவெளியில் கொலை செய்யப்பட்டு வைக்கப்படுகின்றனர். இந்த வழக்கை சில வருடங்களாக ராம்(இயக்குனர்) விசாரித்து வருகின்றார். ஆனால் ஒரு க்ளூ கூட கிடைக்கவில்லை, இதனால் ...

Read More »