Author Archives: pathma

தல அஜித் தொடர்ச்சியாக செய்து வரும் காரியம் – பொறாமையில் மற்ற நடிகர்களின் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித் இவர் என்றும் பல்வேறு மாநிலங்களில் பல ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை நடித்த திரைப்படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பெரும் வரவேற்பு பெற்று மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது. அஜித் இந்த வருடத்தின் டாப் வசூல் நாயகன். விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களுமே மக்களின் பேராதரவை பெற்றதோடு டாப்பாக வசூலும் செய்தது. இப்படங்களை தொடர்ந்து அஜித் தன்னுடைய வலிமை படத்திற்காக ...

Read More »

பணம் பலமடங்கு பெருக இதை பணப்பெட்டியில் வைத்தால் போதும்…

ஒருவர் சிறந்த செல்வ நிலையை அடைய கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தை செய்து வரலாம். நம் முறைகள் அனைத்தும் மிக எளிமையானவையாக இருப்பினும் மிகுந்த சக்தி வாய்ந்தவை என்பது கடைபிடிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆகவே நம்பிக்கையுடன் செய்து வர மிக உயர்ந்த செல்வ நிலையை அடையயலாம்.

Read More »

“யோஹான்” படம் ட்ராப் ஆனது ஏன்.? – ஒரே போடாக போட்டு உடைத்த இயக்குனர் கௌதம் மேனன்..!

நடிகர் விஜய் இயக்குனர்கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகவிருந்த யோஹான் அத்தியாயம் ஒன்று திரைப்படம் பூஜை போட்டு ஃபர்ஸ்ட் லுக் போட்டோ ஷூட் நடந்ததோடு சரி. படம் ட்ராப் ஆகிவிட்டது. இதுக்கு என்ன காரணமாக இருக்கும்..? என்று யோசிக்க ரசிகர்களுக்கு நேரம் கொடுக்காமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் விஜய். இப்போது, தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படம் ட்ராப் ஆனது ஏன் என்பது குறித்து, பேட்டி ஒன்றில் சூசமாக தெரிவித்துள்ளார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் கூறியதாவது, ...

Read More »

தனுஷ்-கௌதம் மேனனின் “எனை நோக்கி பாயும் தோட்டா” திரை விமர்சனம்!

தனுஷ்-கௌதம் மேனன் கூட்டணியில் பல வருடங்களாக ரிலிஸிற்கு காத்திருந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் எப்போது வரும் என்று அந்த படத்தை எடுத்தவருக்கும் தெரியவில்லை, நடித்தவருக்கும் தெரியவில்லை என்ற நிலையில் இருக்க, வேல்ஸ் நிறுவனம் மனது வைக்க, இன்று மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் பல திரையரங்குகளில் இப்படம் ரிலிஸாகியுள்ளது, இத்தனை வருட காத்திருப்பிற்கு பலன் கொடுத்தது எனை நோக்கி பாயும் தோட்டா, பார்ப்போம். தனுஷ் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கேங்ஸ்டர் கும்பலிடம் குண்டடிப்பட்டு தப்பிக்கின்றார், அதை தொடர்ந்து அவரின் வாய்ஸ் ஓவராகவே படம் ...

Read More »

சிக்கலில் சிக்கிய தர்பார் திரைப்படத்தின் ‘சும்மா கிழி’!

தர்பார் திரைப்படத்தின் ‘சும்மா கிழி’ பாடல் வெளியாகி சில மணி நேரங்களில் ட்யூன் திருட்டு என்ற நெட்டிசன்களின் பார்வையில் சிக்கியுள்ளது. நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தின் முதல் பாடலான ‘சும்மா கிழி’இன்று மாலை வெளியானது. ரஜினியின் வசனத்துடன் தொடங்கும் சும்மாகிழி என்ற இந்த பாடல், தொடக்கத்தில் அண்ணாமலை படத்தில் வரும் வந்தேண்டா பால்காரன் இசையோடு தொடங்கி பின்னர் ரஜினியின் ஆஸ்தான தொடக்க பாடல்களை பாடும் எஸ்.பி.பி நெருப்புப் பேரோட நீ குடுத்த ஸ்டாரோட இன்னைக்கும் ராஜா நான் கேட்டுப் பாரு – ...

Read More »

இந்த 19 ஆப்களில் ஒன்று வைத்திருந்தாலும் ஆபத்து உறுதி- உடனடியாக செயலிழக்க செய்யுங்கள்

ஸ்மார்ட் போன்களை அழைப்பை தாண்டி எப்போது ப்ரைவஸி என்ற சொல்லுக்குள் அடக்கி பயன்படுத்த முயன்றோமோ. அப்போது ஸ்மார்ட் போன்களால் ஆன ஆபத்து தொடங்கிவிட்டது. அதில் இருந்து எவ்வளவு நம்மை தற்காத்துக் கொள்ள முடியுமோ, அதை செய்வது நல்லது. செயலிகள் தயாரிக்கும் போது அது வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தோடு தயாரிக்கப்படுகிறதே தவிர அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதில்லை. ஸ்மார்ட் போன்களில் செயலிகள் பதவிறக்கம் என்பது அத்தியாவசியமான ஒன்று. அதில் ஒருசில செயலிகள் பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது என்பதை அறிந்திருப்போம். ஆனால் நாம் அத்தியாவசியமாக ...

Read More »

அனைவருக்கும் பகிருங்கள், 60 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம், ஆவின் நிறுவனத்தில் வேலை!

தமிழ்நாடு கூட்டுறவு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் கிருஷ்ணகிரி கிளையில் காலியாக உள்ள துணை மேலாளர் உள்ளிட்ட பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி : Deputy Manager (Civil) – 01, சம்பளம் – ரூ.35,900 – 113500, தகுதி : பொறியியல் துறை சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும், பணி : Private Secretary Grade III – 01 சம்பளம் : ரூ.20,600 – 65500 தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ...

Read More »

துருவ் விக்ரம் நடித்த “ஆதித்ய வர்மா” திரைப்பட விமர்சனம்

விக்ரம் மகன் துருவ் நடித்துள்ளார் என்பதே பெரிய எதிர்ப்பார்ப்பிற்கு காரணம், அத்தனை பேர் எதிர்ப்பார்ப்பையும் காப்பாற்றினாரா துருவ்? பார்க்கலாம். துருவ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவன். எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஒரு கதாபாத்திரம், ஹீரோயின் பனிதா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக வர, அவரைப்பார்த்தவுடன் துருவ்விற்கு காதல் பற்றிக்கொள்கின்றது. அதை தொடர்ந்து அந்த பெண் இந்த காதலை ஏற்கின்றாரா? இல்லையா? என்றெல்லாம் தெரியவில்லை, துருவ், அவருக்கு முத்தம் கொடுக்கின்றார், கையை பிடிக்கின்றார், ஒரு கட்டத்தில் தன் காதலிக்கு ஏற்படும் சங்கடத்தை பக்கத்து கல்லூரி வரை சென்று ...

Read More »

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருப்பவர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள 24 விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். 1. சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும். 2. மாலை, ...

Read More »

ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..!

குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ரிஷபம் ராசிக்காரர்கள் அஷ்டமத்து சனியால் இதுநாள்வரை பல சங்கடங்களை அனுபவித்து வருகிறீர்கள். உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சனி கேது உடன் இணைப்போகும் குருபகவானால் உங்கள் கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது.

Read More »