Author Archives: admin

எனக்கு 20 உனக்கு 54 காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த ஜோடிகள் நடந்தது என்ன?

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே உள்ள மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (54). விசைத்தறி தொழில் செய்து வரும் இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மனைவியை பிரித்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விமலா (24) என்ற பட்டதாரி பெண், கிருஷ்ணன் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார். இதில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியது. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ...

Read More »

டியூசனுக்கு வந்த மாணவனை பாலியல் வலையில் வீழ்த்திய ஆசிரியை

ஆசிரியர் பணி என்பது அறப்பணி என்பார்கள். ஆனால் அந்த அறத்தை துறந்து, அவமானத்தை அடையாளமாக்க முயற்சித்து இருக்கிறார் ஆசிரியை ஒருவர். திருச்சியில் கணக்கு சொல்லி தரும் ஆசிரியை தமது மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களையே அதிகம் கேள்விப்பட்டு இருக்கின்றோம். ஆனால் இங்கு ஆசிரியை ஒருவர் மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்திருக்கிறார். மாணவனை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியையே அவனை வழி தவற செய்துள்ள விபரம் வருமாறு:- திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் வலையப்பட்டி ...

Read More »

‘சேது’ திரைப்பட நடிகை அபிதாவா இது அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்…

பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சீனிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிதா. விக்ரம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது. விக்ரமிற்கு சீயான் என்ற பெயரை கொடுத்த படம். இந்த படத்தில் அபிதா குஜலாம்பாள் என்ற கதாபத்திரத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த படத்திற்காக 1999 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான பிலிம் விருது பரிந்துரை செய்யப்படார்.   அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்த்த ...

Read More »

மாமனாருடன் தகாத உறவு : மகளை கொலை செய்துவிட்டு தாய் செய்த காரியம்!

வேலூர் மாவட்டம், கணியம்பாடி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் தனசேகர் என்பவரின் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஸ்ரீலட்சுமி, மகாலட்சுமி என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தன. ஜெயந்திக்கும், 54 வயதான அவரது பெரிய மாமனார் கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கோபாலகிருஷ்ணன், ஜெயந்தி மற்றும் அவரது 2 பெண் குழந்தைகளை கடந்த 27ஆம் தேதி, வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றார். வேளாங்கண்ணி சென்று பல நாட்கள் ஆகியும், வீடு திரும்பாததால், ஜெயந்தியின் கணவர் தனசேகர் மற்றும் அவரது உறவினர்கள் ...

Read More »

வெறும் இரண்டு குச்சிகளை வைத்து தாளம் போட்டு அசத்திய சிறுவன்

வெறும் இரண்டு குச்சிகளை வைத்து தாளம் போட்டு அசத்திய சிறுவன் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. திறன் என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறன் இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய சிறுவனின் திறன் இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது. அப்படி அந்த குழந்தை என்ன செய்தான் எனக் கேட்கிறீர்களா? இரண்டே இரண்டு குச்சிகளை மட்டுமே கையில் வைத்துக்கொண்டு மிக ...

Read More »

மாமியாருடன் கள்ளக்காதல் மனைவியை விரட்டிவிட்டு தனிக்குடித்தனம் – அதிர்ச்சி ரிப்போர்ட்டர்

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் மனைவியை வெளியே அனுப்பிவிட்டு மாமியாருடன் மருமகன் குடித்தனம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டம், ராம்புர்கஹத் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண கோபால் தாஸ். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிரியங்கா தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டையிட்டு கொண்டனர். இந்த நிலையில் இவர்களது சண்டை பஞ்சாயத்து வரை சென்றது. இரு குடும்பத்தினரிடையே பிரச்சினை பேசி தீர்க்கப்பட்டு கிருஷ்ண கோபால் ...

Read More »

தனது அப்பாவுடன் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

தனது அப்பாவுடன் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது. நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் இன்று காலை காலமானார். அவர் தனது மகன் அஜித் உடன் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ. நடிகர் அஜித்திற்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கலந்துகொண்டார். அப்போது அவர்களுடன் சேர்ந்து நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம் எடுத்துக்கொண்ட புகைப்படம் ...

Read More »

மாடர்ன் ட்ரெஸ்ஸில் மனதை கவர்ந்த சமந்தா உருகும் ரசிகர்கள்…

நடிகை சமந்தா.., தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரையுலகில் முக்கிய இடத்தை பிடித்தவர் தான் இவர். விஜய், தனுஷ், விஷால், சூர்யா, விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை சமந்தா. தற்போது pan இந்திய அளவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக உள்ளார் நடிகை சமந்தா. மேலும், நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து செய்து கொண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர் என்பது நன்கு அறிந்த விஷயம். அதுமட்டுமில்லாமல் நடிகை சமந்தா சமீபத்தில் தோல் ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரை காக்க உதவும்…

பர்னிக்கா என்ற 6 வயது குட்டி தேவதை சிகிச்சைக்காக நிதி திரட்டி வருகிறோம். அவர் 4 வது முறையாக “நியூரோபிளாஸ்டோமா” என்ற அரிய வகை புற்றுநோயுடன் போராடுகிறார். 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 மாத குழந்தையாக இருந்தபோது இந்த பயங்கரமான நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு அவர் இந்த உயிருக்கு ஆபத்தான நோயுடன் 3 முறை போராடி, ஒவ்வொரு முறையும் மீண்டு வந்தாலும், இந்த போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த அழகான குட்டி தேவதை கடந்த 5 ஆண்டுகளில் பல ...

Read More »

அனைத்து ராசிக்குமான குரு பெயர்ச்சி பலன்கள் 2021

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள், ஜாதக ரீதியில் குருபெயர்ச்சி என்பது மிக முக்கியமான ஒன்றாகும். பலர் குருபெயர்ச்சி என்றவுடன் தட்சிணாமூர்த்தி பகவானுக்கு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அது மிகப்பெரிய தவறாகும் குரு பகவான் வேறு தட்சிணாமூர்த்தி வேறாகும். நவகிரகங்களில் இருக்கும் குருபகவானை பூஜித்து ஆசிபெருவதே சரியாகும்.வரவிருக்கும் குருபெயர்ச்சியில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்தவிதமான பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை அறியலாம் வாருங்கள். மேஷ ராசி அன்பர்களுக்கு தற்பொழுது 10 இடத்திலிருந்து பலனளித்துக்கொண்டிருந்த குருபகவான் தற்போது 11 ஆம் இடத்திற்கு மாறுகிறார். இதனால் மேஷ ராசி ...

Read More »