நீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்!

அமீரா 1 வயது குழந்தை, தற்போது அவரது வாழ்க்கை நம்பிக்கையற்ற நிலைமையில் சிக்கியிருக்கிறது. அவளை அழாமல் வைத்திருப்பது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறோம். தற்பொழுதைய நிலையில் எங்கள் மகளை இழந்துவிடக்கூடாது என்று தவிக்கிறோம்.

என் பெயர் செஜி காம்பே, நான் அமீராவின் தந்தை. மாதம் 4000 ரூபாய் சம்பாதிக்கும் நான் என் மகள் அமீராவிற்கு வயிறு வீக்கம் ஏற்பட்ட போதும் அவள் சாப்பிட மறுக்கும்போதும் உணர்ந்தேன் என் மகளுக்கு ஏதோ பெரிய பிரச்சனை இருக்கிறதென்று.

அவளை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன், ஆனால் அவளது நோயின் சரியான இயல்புகளை மருத்துவர்கள் கண்டுபிடித்துவிட முடியவில்லை. எனவே, அவளை டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றோம். அங்கு தான் எங்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

டாக்டர்கள் அவளுக்கு பிலியரி அத்ஸ்ஸியா எனக் கண்டறிந்துள்ளனர், இது கல்லீரல் சம்மந்தமான பிரச்சனையாகும். இது கல்லீரலில் தொடங்கி உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் அறிய நோயாகும். அவளது மோசமான உடல்நிலையில் இருந்து அவளை காப்பாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக 15 லட்சம் ரூபாய் தேவைபடுகிறது. இது எங்களை போன்ற ஒரு மிக ஏழை குடும்பம் செய்ய முடியாத பெருந்தொகையாகும்.

நாங்கள் எங்கள் நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் கடன் பெற்றும், எங்கள் வீட்டை விற்றும், அமிராவின் சிகிச்சை மற்றும் பிற மருத்துவமனையின் பில்களுக்கு ஏற்கனவே 7,00,000 பணம் செலவழித்திருக்கிறோம்.

எங்களுக்கு இருந்த ஒவ்வொரு வழியும் அடைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் எங்களுக்கு பணமளித்து உதவ ஒருவரும் இல்லாத நிலையில் தவிக்கிறோம். எங்களது மகளை காப்பாற்ற உங்களை நம்பி உதவி கேட்கிறோம். எங்கள் மகளின் உயிர் காக்க உதவுங்கள். உங்களால் முடிந்த சிறு தொகை கூட எங்கள் மகளின் உயிர் காக்க உதவும்.

உங்களால் முடிந்த உதவியை இந்த குழந்தைக்கு செய்யுங்கள் இந்த பதிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அமீராவிற்கு உதவி கிடைக்க உதவுங்கள்

இந்த லிங்கை கிளிக் செய்து விதேசிற்கு உங்களால் முடிந்த உதவியை செய்யவும்.

https://goo.gl/ndEQEZ

ஆதார ஆவணங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*