மாடர்ன் ட்ரெஸ்ஸில் மனதை கவர்ந்த சமந்தா உருகும் ரசிகர்கள்…

நடிகை சமந்தா.., தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரையுலகில் முக்கிய இடத்தை பிடித்தவர் தான் இவர். விஜய், தனுஷ், விஷால், சூர்யா, விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை சமந்தா.

தற்போது pan இந்திய அளவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக உள்ளார் நடிகை சமந்தா. மேலும், நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து செய்து கொண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர் என்பது நன்கு அறிந்த விஷயம்.

அதுமட்டுமில்லாமல் நடிகை சமந்தா சமீபத்தில் தோல் வியாதியில் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தார். அவரின் நடிப்பில் உருவான சகுந்தலம் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

சில மாதங்களாக சமூக வலைத்தளங்களிலிருந்து ஒதுங்கியிருந்த இவர் தற்போது மீண்டும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*