கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன் பட்டவர்களின் நெஞ்சம் படும் துயரத்தை கம்பர் கம்ப ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். கடன் தொல்லை ஏற்பட்டுவிட்டால் மனிதனின் மனம் நிம்மதி குறைந்து அல்லலுற நேரிடுகிறது. கடன் நிறைய இருக்கு வட்டி கட்ட கூட முடியாமல் இருக்கோம். எப்போ இதை அடைப்போம் என தவிக்க நேரிடும். கடன் சுமையிலிருந்து விடுபட சில எளிய பரிகாரங்கள் இருக்கிறது இந்த பரிகாரங்களை செய்வதன் மூலம் கடன் சுமையிலிருந்து விரைவில் விடுபடலாம் அந்த பரிகாரங்கள் குறித்த காணொளி உங்கள் பார்வைக்கு.