ஊரடங்கு காலத்தில் பலர் நகரங்களை விட்டு சொந்த ஊருக்கு இடம்பெயர்ந்துவிட்டனர், வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் குழந்தைகள் நகரத்தில் தாங்கள் விரும்பி சாப்பிட்ட உணவுகளை வாங்கி தர சொல்லி பெயியவர்களை தொல்லை செய்கின்றனர். நம்ம வீட்டு வாண்டுகள் விரும்பி சாப்பிடும் KFC Chicken Popcorn வீட்டிலேயே எப்படி எளிதாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாருங்கள்…