பல குடும்பங்கள்ல பார்த்திருப்போம் நல்ல கடவுள் பக்தியுடன் கோயில் குளம் என்று சென்று வந்துகொண்டிருந்தாலும் அவர்கள் வீட்டில் எப்பொழுதுமே ஏதாவது ஒரு பிரச்சனையுடன் இருப்பார்கள். கடன், எதிரிகள் தொல்லை, குடும்ப பிரச்சனை என்று அவர்கள் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருக்கும். இதற்க்கெல்லாம் ஒரு முக்கிய காரணம் குலதெய்வ வழிபாடு மறந்ததாலும் குல தெய்வத்தின் அருள் இல்லாததனால் தான். குலதெய்வத்தின் சக்தியை நம் வீட்டுக்கு அழைத்து நிரந்தரமாக நம்முடன் இருக்க செய்வதன் மூலம் இந்த எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். குல தெய்வத்தை நம் வீட்டிற்கு அழைப்பது எப்படி என்று இந்த கானொளியில் பார்க்கலாம் வாருங்கள்.