0 size போய் ,இப்போ + size ஐ குறி வைக்கிறர்கள் குண்டானவர்களை குறி வைத்து வியாபார மூளை வேலை பார்க்க ஆரம்பித்து விட்டது மக்களே உஷார்.சீரான முறையில் பயிற்சி செய்து நலமுடன் வாழ்வோம். ட்ரெயல் ரூம்களிலுள்ள ஆளுயரக்கண்ணாடியை கண்டிப்பாக நாம் சோதிக்கவேண்டும். ஏனென்றால் நமக்கு அது பிரதிபலிக்கும் கண்ணாடியாக தெரிந்தாலும், அதன்பின்னணியில் இருப்பவர்கள் நமது செயல்களை கவனிக்கமுடியும்.