இந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க!

0
803

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாடலாகவும், நடிகையாகவும் நுழைந்தவர் நடிகை மீராமிதுன். அந்நிகழ்ச்சியில் எப்போதும் அழுதுகொண்டு, சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்.

பின் வெளியே வந்த அவர் நடன வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடுவது என இருந்தார். நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து அவரை வெறுப்பவர்கள் பலர் உள்ளனர்.

தற்போது அவர் ஒரு பேட்டியில், நான் தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகை, நடனம் ஆடுவேன், தமிழ் அழகாக பேசக் கூடிய நடிகை, அழகான லுக் கொண்டவள் என வீடியோ வெளியீட்ட பிக்பாஸ் புகழ் மீராமிதுன்னின் வீடியோவை பலர் கலாய்த்து உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here