பிக்பாஸ்-3 வெற்றியாளர் இவர் தான் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
777

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஓவியா தான் என்றால் மிகையல்ல.

இதை தொடர்ந்து இரண்டாவது சீசன் கொஞ்சம் டல் ஆனது, ஆனால், மூன்றாவது சீசன் தற்போது செம்ம ரீச் ஆகிவிட்டது.

இந்நிலையில் நாளை பிக்பாஸ் வின்னர் யார் என்பதன் அறிவிப்பு வரும் என்று மக்கள் அனைவரும் நிகழ்ச்சியை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர்.

ஆனால், பிரபல தயாரிப்பாளர் மற்றும் சினிமா பிரபலம், ஜே.எஸ்.கே.கோபி தன் டுவிட்டர் பக்கத்தில் முகென் தான் வின்னர் என அறிவித்துவிட்டார்.

சாண்டி வெற்றிபெறுவார் என்று பெரும்பாலானோர் எதிர்பார்த்துவந்த நிலையில் இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதை ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர், இதோ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here