சென்னையை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ராஜேஷ் ராதாக்ருஷ்ணன் முப்பது வயதான இவருக்கு கடந்த இரண்டு வருடத்திற்கு முன் தான் திருமணம் நடந்தது. தற்பொழுது இவரது மனைவி 8 மாதம் கருவுற்றிருக்கும் நிலையில் கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் இவரது இதயத்தை மாற்றுவது ஒன்றே இவரின் உயிரை காப்பாற்றும் ஒரே வழி என்று தெரிவித்துள்ளனர்.
மருத்துவத்திற்கான செலவாக 45 லட்சம் ரூபாயை மருத்துவர்கள் நிர்ணயித்துள்ளனர். இதய மாற்று அறுவை சிகிச்சைக்கும் அதற்கு பின்னரான மருத்துவ தேவைக்கும் இந்த தொகை மிக அத்யாவசியமாக தேவைப்படுவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ராஜேஷிற்கு இந்த தொகை மிகப்பெரிய தொகையாகும். ராஜேஷின் உயிரை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் அவர்களது ஒட்டமொத்த கையிருப்பையும் செலவழித்துள்ளனர்.
ராஜேஷின் உயிரை காப்பாற்ற அவருடன் படித்தவர்கள் 5 லட்சம் நிதி திரட்டி உதவி செய்துள்ளனர் ஆனால் அதற்கு மேல் மற்ற தொகையை திரட்ட என்ன செய்வது என்று தவித்துவரும் இவர்களுக்கு உதவ மைலாப் இணையதளம் முன்வந்துள்ளது. இவரது சிகிச்சைக்காக இதுவரை 2,392,512 ரூபாய் தொகையை அந்த இணையதளம் திரட்டியிள்ளது.
எனினும் இந்த தொகை ராஜேஷின் சிகிச்சைக்கு போதுமானதாக இல்லை. இந்த செய்தியை படிக்கும் நல்லுள்ளங்கள் உங்களால் முடிந்த சிறு தொகையை கூட அனுப்பி ராஜேஷின் உயிரை காக்க உதவ முடியும்.
உங்களால் முடிந்த உதவியை ராஜேஷிற்கு செய்யுங்கள் இந்த பதிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவி கிடைக்க உதவுங்கள்.
ராஜேஷிற்கு உதவ இந்த லின்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://milaap.org/fundraisers/support-rajesh-radhakrishnan
அல்லது நேரடியாக அவரது வங்கிக்கு உதவியை செலுத்த.
UPI: givetomlprajeshrad@yesbankltd
Virtual account name: Rajesh Radhakrishnan – Milaap
Account number: 8080811093922
IFSC code: YESB0CMSNOC
ஆதார ஆவணங்கள்