நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வசூலை கொடுத்தது.
இப்படம் அஜித் ரசிகர்கள் தாண்டி அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, அதனால், தான் படம் கமர்ஷியல் இல்லாமலும் நன்றாக ஓடியுள்ளது.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை ‘நாங்கள் எதிர்ப்பார்க்கவே இல்லை, எந்த ஒரு மாஸ் இல்லாமல் வந்ததால், படம் ஓடுமா என்று நினைத்தோம்.
ஆனால், படம் செம்ம வசூல் செய்தது’ என பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.