நான் அமைதியாக இருந்தால் என் பெயர் கெட்டுவிடும் என்பதால் இந்த விளக்கத்தை அளிக்கின்றேன். என் மீது விஜய்தொலைக்காட்சிபொய் புகார் அளித்துள்ளது . எதற்காக என்மீது புகார் அளித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு வழங்க வேண்டிய சம்பள தொகை குறித்து கடிதம் அனுப்பினேன். விஜய் டிவியை நான் எப்போதும் மிரட்டவில்லை. தான் யாரையும் மிரட்டவில்லை என தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து சற்று முன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் பிக்பாஸ் தரப்பினரிடம் இருந்து பொய் புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதியை மீறி, தான் எந்த ஒரு அவதூறு செயலிலும் ஈடுபட வில்லை என தன்பக்கம் உள்ள நியாத்தை எடுத்து கூறினார்.