கமலை ஒருமையில் திட்டினாரா சரவணன்: லீக் ஆன வீடியோவால் சர்ச்சை பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பரபரப்பை அடைந்து வருகின்றது. அந்த வகையில் நேற்று சரவணனை எலிமினேட் செய்து செம்ம ஷாக் கொடுத்தனர்.
தற்போது அவரை ஏன் வெளியேற்றீனார்கள் என்று பெரிய விவாதம் தொடங்கியுள்ளது, பெண்களை தவறாக பேசியதால் தான் சரவணன் வெளியேறினார் என கூறப்பட்டது.
ஆனால், கடந்த வாரம் சரவணன், கமல் பேசும் போது ‘கோர்த்துவிட்றான் பாரு’ என பேசிய ஒரு ஆடியோ லீக் ஆகியுள்ளது.
இதனால் தான் அவரை வெளியேற்றி இருப்பார்கள் என்றும் ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.
Korthuvidraan nu soldra voice yaarodathu? pic.twitter.com/CevjM5cz5i
— Elevenstar (@Elevenstar5) August 4, 2019