குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் குருப்பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சுதந்திர மனப்பான்மை கொண்ட மேஷ ராசி அன்பர்களே !
உங்களுக்கான பலனை படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க…
எல்லோரையும் அன்புடன் நேசிக்கும் ரிஷப ராசி அன்பர்களே !
உங்களுக்கான பலனை படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க…
சமாதானத்தை விரும்பும் மிதுன ராசி அன்பர்களே !
உங்களுக்கான பலனை படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க…
அதிகாரத்திற்கு அடிபணியாத கடக ராசி அன்பர்களே !
உங்களுக்கான பலனை படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க…
எதையும் வெளிப்படையாக பேசும் சிம்ம ராசி அன்பர்களே !
உங்களுக்கான பலனை படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க…
மன்னிக்கும் மனப்பான்மை கொண்ட கன்னி ராசி அன்பர்களே !
உங்களுக்கான பலனை படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க…
இனிமையாக பேசும் துலாம் ராசி அன்பர்களே !
உங்களுக்கான பலனை படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க…
வேலைகளை உடனுக்குடன் முடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே !
உங்களுக்கான பலனை படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க…
உள்ளதை உள்ளபடி பேசும் தனுசு ராசி அன்பர்களே !
உங்களுக்கான பலனை படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க…
இரக்க சுபாவம் கொண்ட மகர ராசி அன்பர்களே !
உங்களுக்கான பலனை படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க…
உதவும் மனப்பான்மை கொண்ட கும்ப ராசி அன்பர்களே !
உங்களுக்கான பலனை படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க…
அனைவரையும் மகிழ்வித்து மகிழும் மீன ராசி அன்பர்களே !