நீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்

இதய நோயால் அவதிப்படும் மூன்றரை வயது சிறுமியை காப்பாற்றுவதற்காக, எதுதர்மா அறக்கட்டளையின் https://www.edudharma.com/fundraiser/dhanusri-baby-heart-surgery என்ற இணையதளம் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியின் பொன்னகரம் பகுதியில் வசித்து வருபவர் உலகநாதன். இவரது மனைவி சிந்து. மீனவரான இவர், தினக்கூலி வேலை செய்து வருகிறார்.

தனுஸ்ரீக்கு இரண்டு வயது இருக்கும்போது அருகிலுள்ள அங்கன்வாடிக்கு சென்று கொண்டிருந்தார். ஆறு மாத காலத்துக்கு பிறகு, அவரது பள்ளியில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

அவருக்கு நடந்த சோதனையில் இதய நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அவருக்கு மூச்சுவிட சிரமப்படுவது தெரிய வந்தது.

இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு சுமார் 2.50 லட்சம் ரூபாய் செலவாகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தனுஸ்ரீக்கு இதய நோய் இருப்பதை கண்ட பெற்றோருக்கு என்ன செய்வதென புரியவில்லை.

எனவே, தினக்கூலி வேலை செய்யும் உலகநாதன் மகளான தனுஸ்ரீக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய தாராளமாக நிதி தந்து உதவ வேண்டுகிறோம்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரூபாய் நன்கொடையும், அச்சிறுமியின் உயிரைக் காப்பாற்ற உதவியாக இருக்கும்.

நிதி உதவி செய்ய விரும்புவோர், எதுதர்மா அறக்கட்டளையின் https://www.edudharma.com/fundraiser/dhanusri-baby-heart-surgery என்ற இணையதள முகவரியில் சென்று நன்கொடை செலுத்தலாம்.

மேலும் தொடர்புக்கு:-

எதுதர்மா (அறக்கட்டளை பதிவு எண்) 12 A: 1419(32)80-91 மற்றும் 80- G-1419(32)/CIT-1/CBE/08-09

எதுதர்மா, ரத்னம் டெக்சோன், பொள்ளாச்சி மெயின் ரோடு, ஈச்சனாரி,கோயம்பத்தூர், தமிழ்நாடு- 641021
+919600111639
+919087766633

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*