ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஐஸ்வர்யாராய் நடித்த பிரமாண்டமான திரைப்படம் எந்திரன், இத்திரைப்படத்தில் வரும் கிளிமஞ்சாரோ பாடல் மிகவும் பிரபலமாகும். இந்த பாடலுக்கு ரஜினிகாந்திற்கு பதில் தெலுங்கு சிரிப்பு நடிகர் பிரம்மானந்தமும் ஐஸ்வர்யாராய்க்கு பதிலாக கொவைசரலாவும் நடனமாடுவது போல் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் காட்சி இடம்பெற்றுள்ளது இந்த பாடல் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரளாகி வருகிறது, அந்த பாடல் உங்கள் பார்வைக்கு…