விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் அதிரடியான ட்ரைலர்!

0
623

தேசிய விருது பெற்ற ‘ஆரண்யகாண்டம்’ திரைப்பட இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் இரண்டாவது படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஃபகத் பாசில், சமந்தா, மிஸ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here