வனிதாவை வைச்சு செஞ்ச லட்சுமி ராமகிருஷ்ணன் – நீங்களே பாருங்க!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் தான்.

வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். இதில் பீட்டரின் முதல் மனைவிக்கு ஆதரவாக பேசிய பிரபலங்களையும் வனிதா விட்டுவைக்காமல் அனைவரையும் பயங்கரமாக பேசி சண்டையிட்டார்.இதில் ஒருவர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் பீட்டரின் முதல்மனைக்கு ஆதரவாக பேசியபோது, இவரை வாடி போடி என்று வனிதா பேசி அசிங்கப்படுத்தினார்.

அதன்பின்பு லட்சுமிராமகிருஷ்ணன் இந்த பிரச்சினையிலிருந்து விலகினார். தற்போது வனிதா பீட்டரை பிரிந்து சமீபத்தில் கண்கலங்கியவாறு காணொளியினை வெளியிட்டிருந்தார்.

அத்தருணத்தில் லட்சுமிராமகிருஷ்ணன் தனது படம் தேசிய விருது அறிக்கப்பட்டதையறிந்து மகிழ்ச்சியில் காணப்பட்டார்.

இந்நிலையில் இதுவரை வாய்திறக்காத லட்சுமிராமகிருஷ்ணன் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*