ஆன்மிகம்

இந்த 5 இறகில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்களிடம் மறைந்துள்ள ரகசியம் இதோ

வடிவம், நிறம், அளவு, தோற்றம், அழகு சார்ந்து ஒருவரின் குணாதிசயங்களை அறிந்துக் கொள்ள முடியும். அந்த வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஐந்து இறகுகளில் ஒன்றை தேர்வு செய்வதை வைத்து, உங்களின் ரகசியங்களை தெரிந்துக் கொள்ள முடியும். இறகு – 1 இறகு ஒன்றை தேர்வு செய்யும் நபர்கள், இயல்பாகவே அமைதியானவர்கள். உங்களை சுற்றி இருக்கும் நபர்களுடன் உங்களை எளிதாக தொடர்பு செய்துக் கொள்வீர்கள். உங்களை காண்பதற்கு வலுவற்றவர் போல தெரிந்தாலும், நீங்கள் மிகவும் வலிமையானவர் மற்றும் இனிமையான இதயத்தைக் கொண்டவராக இருப்பீர்கள். இறகு ...

Read More »

உங்கள் ராசிக்கு 2021-ல் இந்த மாதங்கள் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்குமாம்!

2021 ஆம் ஆண்டு எந்த ராசிக்காரருக்கு எந்த மாதம் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதை கீழே காண்போம். மேஷம் மேஷ ராசிக்காரர்கள் ஜூன் மாதம் தங்களை கவனமாக கவனிக்க வேண்டும். ஏனெனில் இந்த மாதம் உங்களுக்கு சவாலான மாதமாக இருக்கும். எளிமையாக கூற வேண்டுமானால், டென்சன் அதிகரிக்கும் மற்றும் சண்டை சச்சரவுகள் உங்களைத் தேடி வரும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் துரதிர்ஷ்டவசமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் மன அழுத்தம் உங்களை வாட்டி எடுக்கும். எந்த ஒரு விஷயத்திற்கும் கடுமையாக போராடுவீர்கள். ...

Read More »

சனிப்பெயர்சியால் கொடிகட்டி பறக்கப்போவது இந்த 4 ராசி தானாம்!

2020ஆம் ஆண்டில் முக்கிய கோள்களின் கிரகப் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இனி 2023ஆம் ஆண்டுதான் இதே போல நவ கிரகங்களின் பெயர்ச்சியும் நிகழும் என்று பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகப் பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிக்காரர்களுமே நன்மையும் தீமையும் கலந்த பலனை அனுபவித்தனர். விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்தது அதனால் கடந்த ஏழரை ஆண்டு காலமாக பட்ட கஷ்டத்தில் இருந்து விடுதலை அடைந்தனர். பிறக்கப் போகும் 2021ஆம் ...

Read More »

இதை மட்டும் செய்தால் போதும் – உங்கள் கடன் விரைவில் காணாமல் போகும்.

வருமானத்துக்கு மிஞ்சிய செலவுகள் வரும்போது கடன் சுமை உருவாகிறது. கடனில் சுபக் கடன், அசுப கடன் என்று இரண்டு உள்ளது. நல்ல காரியங்களை நடத்த வாங்கும் கடன் சுபக் கடன் என சொல்லப்படுகிறது. விபத்து, நோய்கள் போன்றவைக்கு வாங்கும் கடன்கள் அசுப கடன் எனப்படுகிறது. அதில் பலர் இன்று கடனை திருப்பி கொடுக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றார். அந்தவகையில் தற்போது அதிக கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் எந்த நட்சத்திரத்தில் கடன் திருப்பிக் கொடுத்தால் கடன் சுமை குறையும் என்று இங்கு பார்ப்போம். அஸ்வினி, ...

Read More »

நெல்லிக்காயில் விளக்கேற்றி வழிபடுங்கள்… இழந்த சொத்துக்கள் மீண்டும் வந்து சேருமாம்

விளக்கு ஏற்றுவது என்பது செல்வத்தை வாரி வழங்கும் மஹாலட்சுமி தாயின் உருவத்தை உணர்த்துவது. காலை, மாலை இரு நேரமும் விளக்கு ஏற்றப்படும். விளக்கு ஏற்றுவது என்பது அங்கு இறை சக்தியினை கொண்டு வருவதாக சொல்லப்படுகின்றது. அதிலும் நெல்லிக்காயில் நெய் விளக்கு ஏற்றுவது அவ்வளவு நல்லதாம். ஏன் தெரியுமா? நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் “நம் துன்பங்கள் நீங்கி இழந்த அனைத்தும் மீண்டும் வரும்” என்பது ஜதீகம். எவ்வாறு நெல்லிக்காய் விளக்கு ஏற்றுவது. முதலில் காட்டு நெல்லிக்காயை வாங்கி மேற்புறமாக சற்று பள்ளமாக தோண்டி கொள்ளுங்கள். அதே ...

Read More »

மறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள்.!

நாம் செய்யும் ஒவ்வொரு நற்காரியங்களுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் நமது கர்ம கணக்கில் சேரும். அந்த வகையில் தானமளிப்பது மிகச்சிறந்த நற்காரியமாகும். ஆனால் நாம் தானமாக கொடுக்கும் பொருட்களின் அடிப்படையில் அதற்கான பலன் இருக்கும். சில பொருட்களை எப்பொழுதும் யாருக்கும் தானமாக கொடுக்ககூடாது, மீறி அப்பொருட்களை தானமளித்தால் அது நம் அதிஷ்டத்தை குறைத்துவிடும். எனவே எந்தெந்த தானமாக வழங்கக்கூடாது என்று அறிந்துகொள்ளலாம் வாருங்கள். பழைய உணவுகள்: பழைய உணவுகளை எப்பொழுதும் தானமாக வழங்கக்கூடாது அப்படி வழங்கினால் அது நமக்கு கஷ்டத்தையே கொடுக்கும், வருமானத்துக்கு அதிகமான ...

Read More »