சினிமா

நீங்கள் அருவருப்பாக நினைக்கும் இந்த பொருள் தான் இவரை கோடீஸ்வரனாக்கியது

தாய்லாந்தில் ஏழை மீனவரை அடையாளம் தெரியாத திமிங்கலம் கோடீஸ்வரன் ஆக்கியுள்ளதால், அவர் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளார். தாய்லாந்தின் Songkhla மாகாணத்தை சேர்ந்தவர் Chalermchai Mahapan. 20 வயதான இவர் மீனவராக உள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 6-ஆம் திகதி வானிலை மோசம் காரணமாக உடனடியாக தனது படகில் இருந்து கரைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர் கரைக்கு வந்து படகை தள்ளிய போது, அங்கிருக்கும் கடற்கரை மணலில் ஏதோ வெள்ளைக் கல் போன்று இவர் கண்ணில் பட்டுள்ளது. இதை முதலில் ...

Read More »

மீண்டும் சூடுபிடிக்கும் சித்ராவின் தற்கொலை வழக்கு: பொலிஸ் தீவிர விசாரணை

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஆர்டிஓ விசாரணை முடிந்துள்ள நிலையில் அதன் அறிக்கை பொலிசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. பிரபல நடிகையான சித்ரா கடந்த 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார், இந்த வழக்கில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் திருமணமாகி 2 மாதங்களில் சித்ரா இறந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், சித்ராவின் கணவர் ஹேம்நாத், அவரது பெற்றோர், நண்பர்கள், உறவினர்களிடம் ஆர்.டி.ஓ. நடத்தப்பட்டதாகவும், அதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ...

Read More »

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அடுத்த பிரபலம் – தீயாய் பரவும் தகவல்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது சண்டை சச்சரவு, தாத்தா, பாட்டி, அம்மா, அண்ணா, என ஒரு குடும்பம் போல் பயங்கர செண்டிமெண்டாகவும் சென்றுகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சூடு பிடிக்காமல் இருந்த பிக்பாஸ் சீசன் 4 தற்போது அர்ச்சனா, சுசித்ரா என வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வர வர பிரச்சனைகளும் தீயாய் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. மேலும், பிக்பாஸ் வீட்டை விட்டு ஒருவர் வெளியேறியதும் வைல்ட் கார்டு மூலமாக மற்றொரு விஜய் டி.வி பிரபலம் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அவர், ...

Read More »

வனிதாவை வைச்சு செஞ்ச லட்சுமி ராமகிருஷ்ணன் – நீங்களே பாருங்க!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் தான். வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். இதில் பீட்டரின் முதல் மனைவிக்கு ஆதரவாக பேசிய பிரபலங்களையும் வனிதா விட்டுவைக்காமல் அனைவரையும் பயங்கரமாக பேசி சண்டையிட்டார்.இதில் ஒருவர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் பீட்டரின் முதல்மனைக்கு ஆதரவாக பேசியபோது, இவரை வாடி போடி என்று வனிதா பேசி அசிங்கப்படுத்தினார். அதன்பின்பு லட்சுமிராமகிருஷ்ணன் இந்த ...

Read More »

விஜய்யின் மடியில் அமர்ந்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் வசூல் மன்னன் என்று கொண்டாடப்படும் முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தளபதி விஜய்.நடிகர் விஜய்யுடன் பல பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் ரசிகர்களால் பெரிதும் வைரலாக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நடிகர் விஜய்யுடன் பிரபல நடிகையின் குழந்தை இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் விஜய்யின் மடியில் இருக்கும் அந்த குழந்தை பிக்பாஸ் நடிகை வனிதாவின் மகன் ஸ்ரீ ஹரி என்று தெரியவந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வனிதாவின் வீட்டில் நடந்த நிகழ்வு ஒன்றுக்கு விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் சென்றுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ...

Read More »

“எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு” – பாலாவை கிழித்து தொங்கவிட்ட வனிதா!!!

இந்த லாக்டவுனில் கோரோனாவுக்கு அடுத்தபடியாக அதிகமாக தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்ட செய்து என்று சொல்லப்போனால் அது வனிதாவின் திருமனதைபற்றிதன் இருக்கும். பிக்பாஸ் னியாக்ல்சியில் ப[ஒட்டியலர்களுக்குள் பால் சர்ச்சைகளை ஏற்படுத்திய இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பதிலே வெளியேறினாலும் மீண்டும் மீண்டும் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படி பிக்பாஸ் னியாக்ல்சியில் இவருக்கு சரியான பெயர் கிடைக்கவில்லை என்றாலும் அவைகளெல்லாம் மறக்கும் அளவிற்கு அடுத்த நிகழ்ச்சியாக இவருக்கு அமைந்தது குக்வித் கோமாளி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல முன்னணி பிரபலங்களுடன் ...

Read More »

7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடித்த சுமன் மனைவி யார் தெரியுமா?

காமெடி நடிகர் சுமன் ஷெட்டி நடிகர் ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம்படத்தில் அவரது தோழனாக நடித்தன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, கு த்து மற்றும் 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். விஷாலின் ச ண் டக்கோழி, அஜித்தின் வரலாறு, தனுஷின் படிக்காதவன் போன்ற படங்களில் முக்கியமான கதா பாதிரங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளியான விளம்பரம் என்ற படத்துடன் சேர்த்து மொத்தம் 14 தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் பி றவியிலேயே ...

Read More »

இளநரையை போக்க இதைவிட எளிய வழி வேறில்லை!

இளைஞர்கள் பலரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கும் ஒரு விஷயம், இளநரை. இருபதுகளின் தொடக்கத்தில் இருக்கும் ஒருவரை முப்பதைத்தாண்டிய மனிதரைப்போல காட்சியளிக்க வைக்கிறது இந்த இளநரை. இன்று சரிபாதிக்கும் மேற்பட்டோரை இளநரை பாதித்திருக்கிறது. இந்த இளநரையை போக்க சில எளிய வழிகளை பார்க்கலாம் வாருங்கள்…

Read More »

சற்றுமுன் பிக்பாஸ் சர்ச்சை நடிகை மீரா மிதுன் கைது?..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். இவர் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள் குறித்து மோசமான கருத்துகளை வெளியிட்டு வந்தார். நடிகர் விஜய், சூர்யா, கமல ஹாசன் போன்ற உச்சநட்சத்திரங்கள் மீதும் தேவையற்ற விமர்சனங்களை மீரா மிதுன் முன்வைத்தார். அதுமட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தினரையும் ஆபாசமான வார்த்தைகளால் விமர்சித்து வந்தார். இதனால் ரசிகன்கள் பலர் மீரா மிதுனை கடுமையாக சாடி வந்தனர். இந்நிலையில், மீரா மிதுனின் பழைய ட்வீட் ஒன்றை ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில், கேரளாவைச் சேர்ந்த அஜித் ரவி என்பவர் ...

Read More »

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் களமிறங்க இருக்கும் 14 போட்டியாளர்கள் – முழு லிஸ்ட் இதோ

தமிழ் ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் பல லட்சம் பேர் எப்போது ஒளிபரப்பாகும் என காத்துகொண்டிருந்த ஒரே நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 4. உலக நாயகன் கமல் ஹாஸன் முன் நின்று தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும் சமீபத்தில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4ன் புரமோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. இதுவரை பிக் பாஸ் சீசன் 4ன் போட்டியாளர்கள் யார் யார் என்றும் ...

Read More »