உலகம்

இரு மனைவிகளை திருமணம் செய்யும் ஆண்கள் இருக்கும் கிராமம் – காரணம் தான் அதிசயமே!

கிராமம் ஒன்றில் வசிக்கும் திருமணமான ஆண்கள் அனைவருக்கும் இரண்டு மனைவிகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்பர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தேரசர் என்ற கிராமம்.அந்த கிராமத்தில் சுமார் 600 பேர் குடியிருந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அவர்கள் அந்த பகுதியில்தான் வசித்து வருகின்றனர். அவர்களுக்குள் ஒரு வித்தியாசமான பழக்கம் இருக்கிறது. அதை அந்த கிராம மக்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர். அந்த கிராமத்தில் உள்ள திருமணமான ஆண்கள் அனைவருக்கும் இரண்டு மனைவிகள். இது அவர்கள் பின்பற்றும் சமயச்சடங்கு ...

Read More »

இந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம் – உலகம் முழுவதும் சந்திக்கப்போகும் பேரழிவு!

காலநிலை மாற்றம் காரணமாக இந்தியப் பெருங்கடலில் எல் நினோ போன்ற வடிவத்தைத் தூண்டக்கூடும். இந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம் உலகம் முழுவதிலும் வெள்ளம், புயல்கள், வறட்சி மற்றும் தீவிரமான வானிலை போன்றவற்றை உருவாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி பெட்ரோ டினெசியோ மற்றும் அவரது குழுவும் வெப்பமயமாதலால் இந்தியப் பெருங்கடலில் எல் நினோ ஏற்படக்கூடும் என்பதைத் தீர்மானிக்க காலநிலை உருவகப்படுத்துதல்களைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து ஆய்வுக்கு தலைமை தாங்கிய இணை எழுத்தாளரும் அரிசோனா பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியருமான ...

Read More »

22 வயதில் 11 திருமணம் – சிக்கியவுடன் சொன்ன பதில் தான் ஹைலைட்டே..!

மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற காமக் கொடூரன் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து 17 வயது சிறுமி மீட்கப்பட்டார். சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மலர் (20, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கு சென்னை பாரதி நகர் ஏபிசி காலனி பகுதியை சேர்ந்த லவ்லி கணேஷ் (எ) கணேஷ் (22) என்பவருடன் 2017ம் ஆண்டு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இது காதலாக மாறியது. இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, கடந்த டிசம்பர் 5ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். ...

Read More »

அடேங்கப்பா திருடிங்களா இல்ல பேயிங்களா! – நீங்களே ஒரு முடிவ சொல்லுங்க!

உலகில் எவ்வளவோ திருட்டுகளை பார்த்திருப்போம் ஆனா இங்க எவ்வளவு நேக்கா எவ்வளவு பெரிய பொருட்களை அசால்டா அபேஸ் பண்ணுறாங்கன்னு பாருங்க…

Read More »

5 சகோதரர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு மனைவி !! ஒரே வீட்ல எப்படி வாழறாங்ன்னு நீங்களே பாருங்க !!

உலகம் முழுவதும் பல்வேறு விதமான வித்தியாசமான கலாச்சாரங்கள் உள்ளன.மேலும் சொல்லப்போனால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் உள்ளன.ஆனால் நீங்கள் வியந்துபோகும் அளவுக்கு ஒரு பழக்கவழக்கம் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மலைகிராமத்தில் அற்புதமான இதுவரை கேள்விபடாத விசித்திர நடைமுறை ஒன்று பழக்கத்தில் உள்ளது . அது என்னவென்றால், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் அனைவரையும் அதாவது சகோதரர்கள் அனைவரையும், ஒரே ஒரு பெண் மணப்பது . அதாவது ஒரு பெண்ணிற்கு, ...

Read More »

நீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்..

கொச்சியை சேர்ந்த ரஞ்சிதா விட்டல் தம்பதிகளின் குழந்தை அலம்கரிதா, ஒன்பது மாதமே நிரம்பிய இந்த பெண்குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே இக்குழந்தையின் உயிரை காப்பாற்ற இருக்கும் ஒரே வழி என்ற சூழலில் இந்த அறுவை சிகிச்சைக்காக 14 லட்ச ரூபாயை கட்டணமாக மருத்துவமனை நிர்ணயித்துள்ளது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இந்த தம்பதிகள் தங்கள் ஒட்டுமொத்த முயற்சியையும் செய்துவிட்டு, தங்களின் குழந்தையை காப்பாற்ற மக்களின் உதவியை நாடியுள்ளது. அலம்கரிதாவின் அறுவை சிகிச்சைக்கு தேவையான நிதியை திரட்ட edudharma.com இணையதளம் ...

Read More »

மீனுக்கு தூண்டில் போட்ட குடும்பம்.. வெளியே வந்த ராட்சத சுறா.. மயிரிழையில் உயிர் தப்பித்த காட்சி.!

மீன் பிடிக்க தூண்டிலை போட்ட குடும்பம் ஒன்று அதில் இருந்து ராட்சத சுறா வெளியே வந்து தாக்க வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் பகுதியில் டாக் நெல்சன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் படகில் சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள அட்லாண்டிக் கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்காக தூண்டில் போட்டுள்ளனர். ஏதோ மீன் ஒன்று சிக்கவும் தூண்டிலை கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துள்ளனர். தூண்டில் அருகே வர வர ஏதோ ராட்சத உருவம் ஒன்று வெளியே வருவது தெரிந்துள்ளது. கண்ணிமைக்கும் பொழுதில் ராட்சத வெள்ளை ...

Read More »

பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் ராட்சத விண்கல் : விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்!!

ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிலோ மீற்றல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஒரு சிறுகோள் தற்போது பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோள் அளவில் பெரியது. இரண்டு கால்பந்தாட்ட மைதானங்களை சேர்த்தது போன்ற அளவுடையது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோள் பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிலோ மீற்றர் வேகத்தில் வந்து ...

Read More »

ரயில் பெட்டியில் ஏன் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கிறது தெரியுமா? இனி அர்த்தம் தெரிஞ்சிட்டு ஏறுங்கள்!

இந்தியாவின் முதல் தனியார் ரயில் போக்குவரத்துக்குச் சேவையை IRCTC தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. விமானத்தில் உள்ளது போன்று அனைத்து சேவைகளும் இந்த தனியார் ரயிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக நம்ப முடியாத பல சேவைகளையும் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் 1853-ம் ஆண்டு தான் ரயில்வே சேவை துவங்கப்பட்டது. பின்பு இந்த ரயில் சேவை 1951-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது. இன்று முதல் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அப்படி ஒருநாள் வந்த இந்த மாற்றம் தான் மஞ்சள் நிற கோடுகள். இந்த மஞ்சள் நிற ...

Read More »

மச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை! கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி

புதுச்சேரி வீராம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் பாண்டியன்(38). இவரது மனைவி கவிதா(35). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் குடும்ப பிரச்சினைக் காரணமாக கவிதா பிரிந்து தனது தாய்வீட்டில் வசித்து வந்துள்ளார். ஊரடங்கால் வேலை இல்லாமல் இருந்த பாண்டியன் கவிதாவிற்கு போன் செய்த போது, தனது சகோதரியிடம் பணம் வாங்கி தருகிறேன் சொந்தமாக படகு வாங்கி தொழில் செய்யுங்கள் என கூறியுள்ளார். பணம் வாங்க நேற்று முன்தினம் கவிதாவின் சகோதரி சரசு வீட்டிற்கு பாண்டியன் சென்ற போது, அவரிடம் மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு சரசு அறிவுரை ...

Read More »