Author Archives: admin

நீங்கள் அருவருப்பாக நினைக்கும் இந்த பொருள் தான் இவரை கோடீஸ்வரனாக்கியது

தாய்லாந்தில் ஏழை மீனவரை அடையாளம் தெரியாத திமிங்கலம் கோடீஸ்வரன் ஆக்கியுள்ளதால், அவர் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளார். தாய்லாந்தின் Songkhla மாகாணத்தை சேர்ந்தவர் Chalermchai Mahapan. 20 வயதான இவர் மீனவராக உள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 6-ஆம் திகதி வானிலை மோசம் காரணமாக உடனடியாக தனது படகில் இருந்து கரைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர் கரைக்கு வந்து படகை தள்ளிய போது, அங்கிருக்கும் கடற்கரை மணலில் ஏதோ வெள்ளைக் கல் போன்று இவர் கண்ணில் பட்டுள்ளது. இதை முதலில் ...

Read More »

இரு மனைவிகளை திருமணம் செய்யும் ஆண்கள் இருக்கும் கிராமம் – காரணம் தான் அதிசயமே!

கிராமம் ஒன்றில் வசிக்கும் திருமணமான ஆண்கள் அனைவருக்கும் இரண்டு மனைவிகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்பர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தேரசர் என்ற கிராமம்.அந்த கிராமத்தில் சுமார் 600 பேர் குடியிருந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அவர்கள் அந்த பகுதியில்தான் வசித்து வருகின்றனர். அவர்களுக்குள் ஒரு வித்தியாசமான பழக்கம் இருக்கிறது. அதை அந்த கிராம மக்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர். அந்த கிராமத்தில் உள்ள திருமணமான ஆண்கள் அனைவருக்கும் இரண்டு மனைவிகள். இது அவர்கள் பின்பற்றும் சமயச்சடங்கு ...

Read More »

இந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம் – உலகம் முழுவதும் சந்திக்கப்போகும் பேரழிவு!

காலநிலை மாற்றம் காரணமாக இந்தியப் பெருங்கடலில் எல் நினோ போன்ற வடிவத்தைத் தூண்டக்கூடும். இந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம் உலகம் முழுவதிலும் வெள்ளம், புயல்கள், வறட்சி மற்றும் தீவிரமான வானிலை போன்றவற்றை உருவாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி பெட்ரோ டினெசியோ மற்றும் அவரது குழுவும் வெப்பமயமாதலால் இந்தியப் பெருங்கடலில் எல் நினோ ஏற்படக்கூடும் என்பதைத் தீர்மானிக்க காலநிலை உருவகப்படுத்துதல்களைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து ஆய்வுக்கு தலைமை தாங்கிய இணை எழுத்தாளரும் அரிசோனா பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியருமான ...

Read More »

22 வயதில் 11 திருமணம் – சிக்கியவுடன் சொன்ன பதில் தான் ஹைலைட்டே..!

மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற காமக் கொடூரன் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து 17 வயது சிறுமி மீட்கப்பட்டார். சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மலர் (20, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கு சென்னை பாரதி நகர் ஏபிசி காலனி பகுதியை சேர்ந்த லவ்லி கணேஷ் (எ) கணேஷ் (22) என்பவருடன் 2017ம் ஆண்டு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இது காதலாக மாறியது. இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, கடந்த டிசம்பர் 5ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். ...

Read More »

இந்த 5 இறகில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்களிடம் மறைந்துள்ள ரகசியம் இதோ

வடிவம், நிறம், அளவு, தோற்றம், அழகு சார்ந்து ஒருவரின் குணாதிசயங்களை அறிந்துக் கொள்ள முடியும். அந்த வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஐந்து இறகுகளில் ஒன்றை தேர்வு செய்வதை வைத்து, உங்களின் ரகசியங்களை தெரிந்துக் கொள்ள முடியும். இறகு – 1 இறகு ஒன்றை தேர்வு செய்யும் நபர்கள், இயல்பாகவே அமைதியானவர்கள். உங்களை சுற்றி இருக்கும் நபர்களுடன் உங்களை எளிதாக தொடர்பு செய்துக் கொள்வீர்கள். உங்களை காண்பதற்கு வலுவற்றவர் போல தெரிந்தாலும், நீங்கள் மிகவும் வலிமையானவர் மற்றும் இனிமையான இதயத்தைக் கொண்டவராக இருப்பீர்கள். இறகு ...

Read More »

மீண்டும் சூடுபிடிக்கும் சித்ராவின் தற்கொலை வழக்கு: பொலிஸ் தீவிர விசாரணை

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஆர்டிஓ விசாரணை முடிந்துள்ள நிலையில் அதன் அறிக்கை பொலிசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. பிரபல நடிகையான சித்ரா கடந்த 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார், இந்த வழக்கில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் திருமணமாகி 2 மாதங்களில் சித்ரா இறந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், சித்ராவின் கணவர் ஹேம்நாத், அவரது பெற்றோர், நண்பர்கள், உறவினர்களிடம் ஆர்.டி.ஓ. நடத்தப்பட்டதாகவும், அதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ...

Read More »

உங்கள் ராசிக்கு 2021-ல் இந்த மாதங்கள் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்குமாம்!

2021 ஆம் ஆண்டு எந்த ராசிக்காரருக்கு எந்த மாதம் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதை கீழே காண்போம். மேஷம் மேஷ ராசிக்காரர்கள் ஜூன் மாதம் தங்களை கவனமாக கவனிக்க வேண்டும். ஏனெனில் இந்த மாதம் உங்களுக்கு சவாலான மாதமாக இருக்கும். எளிமையாக கூற வேண்டுமானால், டென்சன் அதிகரிக்கும் மற்றும் சண்டை சச்சரவுகள் உங்களைத் தேடி வரும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் துரதிர்ஷ்டவசமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் மன அழுத்தம் உங்களை வாட்டி எடுக்கும். எந்த ஒரு விஷயத்திற்கும் கடுமையாக போராடுவீர்கள். ...

Read More »

சனிப்பெயர்சியால் கொடிகட்டி பறக்கப்போவது இந்த 4 ராசி தானாம்!

2020ஆம் ஆண்டில் முக்கிய கோள்களின் கிரகப் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இனி 2023ஆம் ஆண்டுதான் இதே போல நவ கிரகங்களின் பெயர்ச்சியும் நிகழும் என்று பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகப் பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிக்காரர்களுமே நன்மையும் தீமையும் கலந்த பலனை அனுபவித்தனர். விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்தது அதனால் கடந்த ஏழரை ஆண்டு காலமாக பட்ட கஷ்டத்தில் இருந்து விடுதலை அடைந்தனர். பிறக்கப் போகும் 2021ஆம் ...

Read More »

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அடுத்த பிரபலம் – தீயாய் பரவும் தகவல்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது சண்டை சச்சரவு, தாத்தா, பாட்டி, அம்மா, அண்ணா, என ஒரு குடும்பம் போல் பயங்கர செண்டிமெண்டாகவும் சென்றுகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சூடு பிடிக்காமல் இருந்த பிக்பாஸ் சீசன் 4 தற்போது அர்ச்சனா, சுசித்ரா என வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வர வர பிரச்சனைகளும் தீயாய் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. மேலும், பிக்பாஸ் வீட்டை விட்டு ஒருவர் வெளியேறியதும் வைல்ட் கார்டு மூலமாக மற்றொரு விஜய் டி.வி பிரபலம் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அவர், ...

Read More »

அடேங்கப்பா திருடிங்களா இல்ல பேயிங்களா! – நீங்களே ஒரு முடிவ சொல்லுங்க!

உலகில் எவ்வளவோ திருட்டுகளை பார்த்திருப்போம் ஆனா இங்க எவ்வளவு நேக்கா எவ்வளவு பெரிய பொருட்களை அசால்டா அபேஸ் பண்ணுறாங்கன்னு பாருங்க…

Read More »